திருக்குறள் - குறள் 586 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 586 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 586

திருக்குறள் - குறள் 586 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 586

குறள் வரி:

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்கும் திறமை உடையவனாகி, கேட்டவற்றில் தெளிவுடையவனாக இருப்பவனே ஒற்றன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain