திருக்குறள் - குறள் 585 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 585 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 585

திருக்குறள் - குறள் 585 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 585

குறள் வரி:

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

யாரும் அறியமுடியாத வேடமிட்டு, எதற்கும் அஞ்சாமல், எந்தச் சூழலிலும் தன் மனத்தில் உள்ளத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், எல்லாவற்றையும் அறிபவனே ஒற்றன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain