திருக்குறள் - குறள் 584 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 584 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 584

திருக்குறள் - குறள் 584 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 584

குறள் வரி:

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சிப் பணியாளர், உறவினர், பகைவர் என எல்லோரையும் மறைவாக ஆராய்பவனே ஒற்றன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain