திருக்குறள் - குறள் 583 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 583 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 583

திருக்குறள் - குறள் 583 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 583

குறள் வரி:

ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நடப்பனவற்றை ஒற்றர்வழி அறிந்து, அவற்றால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை ஆராயாத ஆட்சியாளன் வெற்றி பெற வழி இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain