திருக்குறள் - குறள் 582 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 582 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 582

திருக்குறள் - குறள் 582 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 582

குறள் வரி:

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்தல், நாட்டில் நடப்பவனவற்றை நாள்தோறும் விரைந்து அறிதல் ஆகிய இவை நாட்டை ஆள்பவனின் கடமைகள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain