திருக்குறள் - குறள் 580 - பொருட்பால் – கண்ணோட்டம்

திருக்குறள் - குறள் 580 - பொருட்பால் – கண்ணோட்டம்

Thirukkural porutpaal Thirukkural Number 580

திருக்குறள் - குறள் 580 - பொருட்பால் கண்ணோட்டம்       

குறள் எண்: 580

குறள் வரி:

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

அதிகாரம்:

கண்ணோட்டம்  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பாராட்டத்தக்க நாகரிகத்தை விரும்புபவர்கள் தமக்கு வேண்டியவர் நஞ்சினைப் பெய்து கொடுத்தாலும், அதனை உண்டு அமைதியாக இருப்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain