திருக்குறள் - குறள் 579 - பொருட்பால் – கண்ணோட்டம்

திருக்குறள் - குறள் 579 - பொருட்பால் – கண்ணோட்டம்

Thirukkural porutpaal Thirukkural Number 579

திருக்குறள் - குறள் 579 - பொருட்பால் கண்ணோட்டம்       

குறள் எண்: 579

குறள் வரி:

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறத்தாற்றும் பண்பே தலை.

அதிகாரம்:

கண்ணோட்டம்  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தண்டிக்கத்தக்க குற்றம் செய்தவரிடத்தும் இரக்கம் காட்டி, அக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain