திருக்குறள் - குறள் 578 - பொருட்பால் – கண்ணோட்டம்

திருக்குறள் - குறள் 578 - பொருட்பால் – கண்ணோட்டம்

Thirukkural porutpaal Thirukkural Number 578

திருக்குறள் - குறள் 578 - பொருட்பால் கண்ணோட்டம்       

குறள் எண்: 578

குறள் வரி:

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் வுலகு.

அதிகாரம்:

கண்ணோட்டம்  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கடமையில் தவறாமல், இரக்கமும் உடையவராக இருப்பவர்களுக்கே இவ்வுலகம் சொந்தமாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain