திருக்குறள் - குறள் 572 - பொருட்பால் – கண்ணோட்டம்

திருக்குறள் - குறள் 572 - பொருட்பால் – கண்ணோட்டம்

Thirukkural porutpaal Thirukkural Number 572

திருக்குறள் - குறள் 572 - பொருட்பால் கண்ணோட்டம்       

குறள் எண்: 572

குறள் வரி:

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

அதிகாரம்:

கண்ணோட்டம்  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இரக்க உயர்வு இருப்பதால்தான் இவ்வுலக வாழ்வு நடைபெற்று வருகிறது. அந்த இரக்க உணர்வு இல்லாதவர்கள் உயிரோடு வாழ்வது, இந்த உலகத்திற்கு வீண் சுமையே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain