திருக்குறள் - குறள் 570 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 570 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 570 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 570

குறள் வரி:

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கொடுங்கோல் ஆட்சி, ஆட்சிநெறி அறியாத மூடர்களைத் தனக்குப் பாதுகாப்பாக்கிக் கொள்ளும்; அந்த ஆட்சியைப் போன்ற பெருஞ்சுமை உலகுக்கு இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain