திருக்குறள் - குறள் 569 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 569 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 569 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 569

குறள் வரி:

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

போர் வருவதற்கு முன்னதாகவே பாதுகாப்புகளைச் செய்து கொள்ளாத ஆட்சியாளன், பகை வந்தபோது அஞ்சி விரைந்து அழிந்து போவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain