திருக்குறள் - குறள் 567 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 567 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 567 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 567

குறள் வரி:

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கடுமையான சொல்லும், வரம்பு கடந்த தண்டனையும் ஆட்சியாளனின் வலிமையை அறுக்கும் அரம் போன்றவை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain