திருக்குறள் - குறள் 566 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 566 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 566

குறள் வரி:

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கடுஞ்சொல் சொல்பவனாகவும், இரக்கம் இல்லாதவனாகவும் உள்ளவனிடம் உள்ள பெரிய செல்வம், நீடிக்காமல் அப்போதே அழியும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain