திருக்குறள் - குறள் 563 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 563 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 563 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 563

குறள் வரி:

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

குடிமக்கள் நடுங்கும்படியான கொடுமைகளைச் செய்யும் கெடுங்கோலனாக ஆட்சியாளன் இருந்தால் உறுதியாக அவன் ஆட்சி விரைவில் அழியும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain