திருக்குறள் - குறள் 562 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 562 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 562 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 562

குறள் வரி:

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சிப் பொறுப்புத் தம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமென்று விரும்புவர், குற்றவாளியைக் கடுமையாகத் தண்டிப்பதுபோல் மிரட்டி, மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain