திருக்குறள் - குறள் 561 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 561 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 561 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 561

குறள் வரி:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் செய்த குற்றத்தை முறையாகக் கேட்டறிந்து, அக்குற்றத்தை அவன் திரும்பவும் செய்யாமலிருக்கும் வகையில் குற்றத்திற்குத் தக்கபடி தண்டிப்பதே நல்ல ஆட்சியாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain