திருக்குறள் - குறள் 557 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 557 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 557 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 557

குறள் வரி:

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்

அளிஇன்மை வாழும் உயிர்க்கு.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மழையே இல்லாமல் உலக உயிர்கள் படும் துன்பம் எப்படிப் பட்டதோ, அப்படிப்பட்டது, இரக்கமே இல்லாத ஆட்சியாளன் ஆட்சியில் மக்கள் படும் துன்பம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain