திருக்குறள் - குறள் 555 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 555 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 555 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 555

குறள் வரி:

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கொடுமைகளைத் தாங்க முடியாமல் மக்கள் விடுகின்ற கண்ணீரே, ஆட்சியை அடியோடு அழிக்கும் படைக்கருவி ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain