திருக்குறள் - குறள் 552 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 552 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 552 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 552

குறள் வரி:

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சியாளன் தவறான வழிகளில் மக்களிடம் பொருள் பறிப்பது, கையில் வேல் வைத்துள்ள திருடன் "வைத்திருப்பதைக் கொடு" என்று வழிப்போக்கனை மிரட்டுவது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain