திருக்குறள் - குறள் 549 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 549 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 549 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 549

குறள் வரி:

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில்.

அதிகாரம்:

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் பாதுகாத்து, அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களைத் தண்டிப்பது ஆட்சியாளனுக்குக் குற்றமாகாது; கடமையாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain