திருக்குறள் - குறள் 546 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 546 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 546 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 546

குறள் வரி:

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்.

அதிகாரம்:

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு நாட்டிற்கு வெற்றியைத் தருவது போர்க்கருவி அன்று; ஆட்சியாளரின் வளையாத செங்கோல் ஆட்சியே ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain