திருக்குறள் - குறள் 545 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 545 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 545 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 545

குறள் வரி:

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

அதிகாரம்:

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நல்லாட்சி நடத்தும் ஆட்சியாளர் உள்ள நாட்டில், பருவம் தவறாமல் மழை பெய்யும்; நன்றாகப் பயிர்களும் விளையும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain