திருக்குறள் - குறள் 544 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 544 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 544 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 544

குறள் வரி:

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

அதிகாரம்:                                                  

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

குடிமக்கள் அரவணைத்து நல்லாட்சி செய்யும் ஆட்சியாளரின் கருத்துகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு நடப்பர்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain