திருக்குறள் - குறள் 543 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 543 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 543 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 543

குறள் வரி:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

அதிகாரம்:

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அந்தணர் நூல், அறம் இவற்றிற்கு அடிப்படையாக இருப்பது ஆட்சியாளரின் நல்லாட்சியே

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain