திருக்குறள் - குறள் 541 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 541 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 541 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 541

குறள் வரி:

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

அதிகாரம்:

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செய்த குற்றத்தை ஆராய்ந்து, யாருக்கும் இரக்கம் காட்டாமல், சமநிலையில் நின்று, குற்றத்திற்கு ஏற்ற தண்டனை விதிப்பதே செங்கோல் முறையாகும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain