திருக்குறள் - குறள் 540 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 540 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 540 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 540

குறள் வரி:

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தான் அடைய நினைத்ததை நாள்தோறும் நினைத்து, தொடர்ந்து முயற்சித்தால், நினைத்ததை நினைத்தபடி எளிதாக அடையலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain