திருக்குறள் - குறள் 539 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 539 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 539 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 539

குறள் வரி:

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தமக்குக் கிடைத்த மகிழ்ச்சியால் இறுமாப்புக் கொள்ளும்போது, அத்தகைய மகிழ்ச்சியால் கடமைகளை மறந்து அழிந்தவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain