திருக்குறள் - குறள் 538 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 538 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 538 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 538

குறள் வரி:

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நல்லவர் புகழும் செயல்களை மறவாமல் செய்ய வேண்டும்; செய்யாமல் விட்டவர்க்கு எக்காலத்தும் வாழ்வில்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain