திருக்குறள் - குறள் 537 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 537
குறள் வரி:
அரியஎன்று ஆகாத இல்லைபொச்
சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
அதிகாரம்:
பொச்சாவாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மறதி இல்லாமை என்னும் நல்ல வாய்ப்புப் பெற்றுக் கடமைகளை விழிப்போடு செய்தால், செய்ய முடியாதவை என்று ஒன்றும் இல்லை.