திருக்குறள் - குறள் 536 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 536 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 536 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 536

குறள் வரி:

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுஒப்பது இல்.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மறதி இல்லாத தன்மையை ஒருவன் யாரிடத்தும் எப்போதும் தொடர்ந்து பெற்றால், அதற்குச் சமமான சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain