திருக்குறள் - குறள் 535 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 535 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 535 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 535

குறள் வரி:

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்ஊறு இரங்கி விடும்.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

துன்பங்கள் வருவதற்கு முன்னரே, அவை வராமல் காக்க மறந்தவன், தன் தவறுக்காகப் பின்னால் வருந்துவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain