திருக்குறள் - குறள் 533 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 533
குறள் வரி:
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை
அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
அதிகாரம்:
பொச்சாவாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மறதி உடையவர் புகழ் அடையமாட்டார்; இது எல்லாக் கொள்கையாளரும் ஒத்துக் கொண்ட முடிவாகும்.