திருக்குறள் - குறள் 532 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 532 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 532 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 532

குறள் வரி:

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தொடர்ந்து வரும் வறுமை அறிவைக் கொடுக்கும்; அதுபோல, அலட்சியத்தாலான மறதி புகழைக் கெடுக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain