திருக்குறள் - குறள் 531 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 531 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 531 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 531

குறள் வரி:

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கினால் கடமையை மறப்பது அளவு கடந்த சீற்றம் கொள்வதைவிடத் தீமையானது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain