திருக்குறள் - குறள் 534 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 534
குறள் வரி:
அச்சம் உடையார்க்கு அரணிஇல்லை
ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
அதிகாரம்:
பொச்சாவாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
அச்சம் உள்ளவர்களுக்குக் கோட்டை முதலிய பாதுகாப்புகள் இருந்தும் பயன் இல்லை; மறதி உள்ளவர்களுக்கு எவ்வகைச் செல்வம் இருந்தும் பயன் இல்லை.