திருக்குறள் - குறள் 530 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 530 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 530 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 530

குறள் வரி:

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

விலகிப் போன சுற்றத்தார், மீண்டும் திரும்பி வந்தால், நாட்டை ஆள்பவன், அவரை வரவேற்று உதவி, அவர்தம் போக்கை அறிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain