திருக்குறள் - குறள் 529 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 529 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 529 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 529

குறள் வரி:

தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கருத்து வேற்றுமையின் காரணமாகப் பிரிந்து சென்ற சுற்றத்தார் அவ்வேற்றுமை நீங்கியபின் மீண்டும் தாமே உறவு கொள்வர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain