திருக்குறள் - குறள் 528 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 528 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 528 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 528

குறள் வரி:

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சியாளன் எல்லோரையும் ஒரே மாதிரியாகப் பார்க்காமல், அவரவர் சிறப்பறிந்து மதித்தால், அவனை மதித்துப் பலர் அவனை நெருங்கி வாழ்வர்.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain