திருக்குறள் - குறள் 527 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 527 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 527 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 527

குறள் வரி:

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

காக்கை தன் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; அத்தகைய குணம் கொண்டவர்களுக்கே சுற்றமும் முன்னேற்றமும் வந்து சேரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain