திருக்குறள் - குறள் 526 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 526 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 526 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 526

குறள் வரி:

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பெரிய கொடையாளனாகவும், சீற்றம் கொள்ளாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவனுக்குச் சமமாகச் சுற்றம் சூழ வாழ்பவர் உலகில் ஒருவரும் இருக்க முடியாது.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain