திருக்குறள் - குறள் 525 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 525 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 525 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 525

குறள் வரி:

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உதவியும், இனிமையாகப் பேசியும் வாழ்பவனைச் சுற்றத்தார் தொடர்ந்து சூழ்ந்திருப்பர்.      

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain