திருக்குறள் - குறள் 523 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 523 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 523 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 523

குறள் வரி:

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக

கோடின்றி நீர்நிறைந் தற்று.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சுற்றத்தாரிடம் மனம்விட்டுப் பேசிப் பழகாதவன் வாழ்க்கை, குளப்பரப்பானது கரையே இல்லாமல் தண்ணீரால் நிறைந்தது போலாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain