திருக்குறள் - குறள் 522 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 522
குறள் வரி:
விருப்புஅறாச் சுற்றம் இயையின்
அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
அதிகாரம்:
சுற்றந்தழால்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஆர்வம் குறையாத சுற்றத்தார் ஒருவருக்குக் கிடைத்தால், அது அவருக்கு மேன்மேலும் முன்னேற்றத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.