திருக்குறள் - குறள் 521 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 521 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 521 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 521

குறள் வரி:

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

அதிகாரம்:

சுற்றந்தழால்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவரிடம் தொடர்பு விட்டுப்போன போதும், அவருடைய பழைய உறவை நினைத்துப் பாராட்டும் பண்பு சுற்றத்தாருக்கே உண்டு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain