திருக்குறள் - குறள் 520 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 520 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 520 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 520

குறள் வரி:

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வேலை செய்பவன் மனம் கோணாமல் வேலை செய்தால் நாடு கெடாது; ஆகவே, நாட்டை ஆள்பவன், வேலை செய்பவன் கோணாதபடி நாள்தோறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain