திருக்குறள் - குறள் 517 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 517 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 517 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 517

குறள் வரி:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இந்த வேலையை, இந்த வகையில், இவன் முடிக்கக் கூடியவன் என்பதன் அறிந்து, அந்த வேலையை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain