திருக்குறள் - குறள் 516 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 516
குறள் வரி:
செய்வானை நாடி வினைநாடிக்
காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
அதிகாரம்:
தெரிந்து விளையாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒரு வேலையைச் செய்ய
கூடியவனைக் கண்டு, அவனால்
செய்ய முடிந்த வேலையின்
அளவைத் தெரிந்து, அதனைக்
காலத்திற்கு ஒத்தவகையில் செய்தல்
வேண்டும்.