திருக்குறள் - குறள் 515 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 515 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 515 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 515

குறள் வரி:

அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செய்யும் வகையறிந்து, பொறுப்புடன் செய்யக் கூடியவனிடம் ஒரு வேலையை ஒப்படைக்க வேண்டும்; பிற வகையில் சிறப்பானவன் என்பதர்காகவே ஒருவனிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain