திருக்குறள் - குறள் 514 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 514 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 514 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

குறள் எண்: 514

குறள் வரி: ஏனைவகையான் தேறியக் கண்ணும் விளைவகையான்

வேறுஆகும் மாந்தர் பலர்.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எத்தனையோ வகையில் ஆராய்ந்து நம்பிய பின்புங்கூட, செய்யும் செயல் தன்மையால் மாறிப் போகும் மக்கள் பலராவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain