திருக்குறள் - குறள் 513 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 513 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 513 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

குறள் எண்: 513

குறள் வரி: 

அன்புஅறவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்

நன்குஉடையான் கட்டே தெளிவு.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அன்பு, அறிவு, தெளிவு, ஆசை இல்லாமை ஆகிய நான்கும் நிறைவாக உடையவனையே ஒரு வேலை செய்வதற்குரியவனாக நம்பலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain